January 12, 2023 Yoan viren 0 Comments Uncategorized பிரான்சு தமிழ்ச் சங்கத்தின் 53-ஆவது பொங்கல் விழா பிரான்சு தமிழ்ச் சங்கத்தின் 53ஆவது பொங்கல் விழாவிற்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்! நாள் : ஞாயிறு, 15 ஜனவரி 2023, நேரம் : பிற்பகல் 15:00H இடம் : Salle des fêtes, 51, Bd Gabriel Péri, 92240 Malakoff Metro : Ligne 13, Malakoff - Plateau de Vanves Bus : 126 - Gabriel Péri 0609673765, 0745624292 நன்றி !
Leave a Comment